பொத்துவில் பிரதேச சபையை SLMC கைப்பற்றுகிறது.

பொத்துவில் பிரதேச சபையை SLMC கைப்பற்றுகிறது.

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான சபை அமர்வுகள் 2025.06.27 ம் திகதி காலை 09.00 மணிக்கு இடம்பெறவுள்ளன.

இதில் பொ.பிர. சபையை SLMC கைப்பற்றுகிறது. முன்னாள் பா.ம.உ. கெளரவ S.M.M. முஷாரப் மற்றும் அவரின் சுயேட்சையான அன்னாசி சின்னத்தில்  வெற்றியீட்டிய ஏனைய உறுப்பினர்களும் இன்றைய நாள் உத்தியோக பூர்வமாக SLMC கட்சியுடன் இணைந்து கொள்ள போகின்றார்கள்.

இந்த இணைவானது வீழ்ந்து கிடக்கின்ற SLMC கட்சிக்கு வலு சேர்க்கின்றது என்று போராளிகள் குறிப்பிடுகின் றார்கள். 

மேலும் கட்சியின் வளர்ச்சிக்காக தவிசாளர் கெளரவ SMMமுஷாரப் மற்றும் உதவி தவிசாளராக மு. தவிசாளர் கெளரவ MHஅப்துல்றகீம் அவர்களும் வரக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாகவும் , மு. தவிசாளர் MSஅப்துல்வாசித் அவர்களுக்கு கட்சியினால் பா.ம. உறுப்புரிமை வழங்கப்படும் என நம்பத்தகுந்த வட்டராங்கள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்