பலத்த மழை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை.!!

பலத்த மழை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை.

கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் மன்னார், வவுனியா, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று 150 mmக்கும் கூடிய பலத்த மழை பெய்யும்.

வளிமண்டலவியல் திணைக்களம்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்