மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது! திம்புலாகல, ஈச்சலம்பத்தை, ஹிங்குராக்கொட, கந்தளாய், கிண்ணியா, கோறளைப்பற்று வடக்கு, லங்காபுர, மெதிரிகிரிய, மூதூர், சேருவில, தமன்கடுவ மற்றும் பல பிரதேச செயலகப் பிரிவுகள் அடுத்த 48 மணித்தியாலங்களில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நீர்ப்பாசன திணைக்களம்
மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது!.!!
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

கருத்துரையிடுக