ஓட்டமாவடி - கொழும்பு வீதியில் பஸ் வண்டி மீது யானை தாக்குதல்.

ஓட்டமாவடி - கொழும்பு வீதியில் பஸ் வண்டி மீது யானை தாக்குதல்.

ஓட்டமாவடி - தியாவட்டவான் பகுதியில் வைத்து யானை ஒன்று பஸ் வண்டியை தாக்கியுள்ளது.

அவ் வீதியால் பயணித்த தனியார் பஸ் வண்டி மீதே இத்தாக்குதல் இன்றிரவு (28) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் பஸ் வண்டிக்கு சேதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சில நாட்களாக குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் புரியும் யானைகளை காட்டுப் பகுதிக்குள் விரட்டும் செயற்பாடுகளில்  கல்குடா அனர்த்த அவசர உதவிச்சேவை குழுவினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்