தவறி வீழ்ந்த மாவை ஐயா யாழ் போதனா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

தவறி வீழ்ந்த மாவை ஐயா யாழ் போதனா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த அரசியல்வாதியுமான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.


இன்று (2025.01.28) காலை வீட்டில் தவறி விழுந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றார்.


தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக

அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்