திணைக்களத்தின் படி, அதிகபட்ச வெப்பநிலை 33.9 டிகிரி செல்சியஸ் ஆகும்.
குறைந்தபட்ச வெப்பநிலையான 8.2°C நுவரெலியாவில் பதிவாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளம் பகுதியில் 12.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கருத்துரையிடுக