அம்பாறை மாவட்டத்தில் வழங்கப்பட்ட 5 மதுபான சாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள்.!!


அம்பாறை மாவட்டத்தில் வழங்கப்பட்ட 5  மதுபான சாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் முன்று மதுபான கடைகள் பொத்துவில் பிரதேசத்துக்கு.!!


2024 ஜனவரிக்குப் பிறகு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட 361 மதுபான சாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்களும், 

174 FL4 அனுமதிப்பத்திரங்களும் 


மேல் மாகாணம் -110

தென் மாகாணம்- 41

வட மாகாணம்  -32

கிழக்கு மாகாணம்  -22

மத்திய மாகாணம்- 45

வடமத்திய மாகாணம் - 14

வடமேல்  மாகாணம்  -30

ஊவா மாகாணம் -30

சப்ரகமுவ மாகாணம் -30

 

அத்தோடு FL4 எனப்படும் சில்லறை (wine stores) அனுமதிப் பத்திரங்கள் (மாவட்டவாரியாக)


கொழும்பில் 22, 

கம்பஹாவில் 18, 

களுத்துறையில் 8, 

காலியில் 9 , 

மாத்தறையில் 5 

அம்பாந்தோட்டையில் 5,

யாழ்ப்பாணத்தில் 5, 

கிளிநொச்சியில் 16,

வவுனியாவில் 2 

மன்னாரில் 2, 

திருகோணமலையில் 5,

மட்டக்களப்பு 1 

அம்பாறை-5, 

கண்டி 11,

மாத்தளை-6 

நுவரெலியா 8

 அநுராதபுரம் 5 

பொலன்னறுவை 3

புத்தளம் -6

குருநாகல்-8

பதுளை- 9 

மொனராகலை-7 

இரத்தினபுரி 6 

கேகாலை- 2 

இந்த அனுமதிப்பத்திரங்களை வழங்கிய போதே பாராளுமன்ற உறுப்பினர்களில் பெயர்களில் 'பார் குமார்'  மாற்றம் ஏற்பட்டது. இதற்கமைய இவற்றை பெற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரம் அடங்கிய அறிக்கை இன்றையதினம் பாராளுமன்றத்தில்  சமர்ப்பிக்கப்பப்பட்டது. 


கடந்த காலங்களில் கட்சித்தவாலுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இவை அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்