சென்னை நேரு ஸ்டேடியத்தில் செப்டம்பர் 20ல் நடந்த வேட்டையன் பாடல் வெளியீட்டு விழாவில் ரஜனிகாந்த் உற்சாகமாக பேசி மனசிலாயோ பாடலுக்கு டான்ஸ் ஆடிய நிலையில் மருத்துவனனையில் அனுமதிக்கப்பட்டது திரைத்துறை வட்டாரத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை எப்படி?
நடிகர் ரஜினிகாந்திற்கு ரத்த நாளத்தில் அடைப்பு உள்ளதா என்பது குறித்து பரிசோதனை.
இருதயவியல் துறை சார்ந்த மருத்துவர்கள் பரிசோதனை இசிஜி எக்கோ உள்ளிட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்.
தேவைப்படும் பட்சத்தில் ஆஞ்சியோ பரிசோதனையும் மேற்கொள்ள மருத்துவக் குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்.
உடற்பரிசோதனைக்கு பின் நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட வாய்ப்பு.
தற்போது ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தகவல்.

கருத்துரையிடுக