இன்று(30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று(30) நள்ளிரவு முதல் குறையும் எரிபொருள் விலை 92 ஒக்டேன் ரக பெட்ரோல் விலை 21 ரூபாவால் குறைப்பு ஒட்டோ டீசல் விலை 24 ரூபாவால் குறைப்பு
சுப்பர் டீசல் விலை 33 ரூபாவால் குறைப்பு மண்ணெண்ணெய் விலை 19 ரூபாவால் குறைப்பு
Petrol 92 - 21 ரூபாயினால் குறைக்கப்பட்டு புதிய விலை 311 ரூபாய்
Auto Diesel - 24 ரூபாயினால் குறைக்கப்பட்டு புதிய விலை 283 ரூபாய்
Super Diesel - 33 ரூபாயினால் குறைக்கப்பட்டு புதிய விலை 319 ரூபாய்
மண்ணெய் - 19 ரூபாயினால் குறைக்கப்பட்டு புதிய விலை 183 ரூபாய்

கருத்துரையிடுக