ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்காக ஏறாவூரில் வாக்களித்தனர்.!!

ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்காக  ஏறாவூரில் வாக்களித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் செயற்திட்ட அபிவிருத்தி அமைச்சருமான அலிஸாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய வடமேல் மாகாண ஆளுநருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட்,  

தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நிறைவேற்ற குழு உறுப்பினர் கிருஷ்ண கோபால் திலக நாதன்

ஐக்கிய மக்கள் சக்தி முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம் எஸ் சுபைர் BA

ஐக்கிய மக்கள் சக்தி

ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.நழீம்

ஆகியோர் அடுத்த ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்காக  ஏறாவூரில் வாக்களித்தனர்.குறிப்பிடத்தக்கது



 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்