புதிய ஜனாதிபதியின் தலைமையில் 4 அமைச்சு விரைவில்.!!

புதிய ஜனாதிபதியின் தலைமையில் 4 அமைச்சு விரைவில்.

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஏகேடி 9வது நிறைவேற்று ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொள்வதற்காக சற்று நேரத்தில் ஜனாதிபதி செயலகத்திற்கு வரவுள்ளார். 

தற்போது அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 4 அமைச்சர்களை நியமித்து, அவர்களுக்கு 15 இலாகாக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு, நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் வரை பணிகளை தொடங்கவுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்