ஜனாதிபதியிடமிருந்து ஒரு விசேட வர்த்தமானி அறிவிப்பு.!!

ஜனாதிபதியிடமிருந்து ஒரு விசேட வர்த்தமானி அறிவிப்பு.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

மின்சார விநியோகம், பெற்றோலியப் பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோகம்  தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக மாற்றும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்