ஜனாதிபதி செயலத்தின் அறிக்கையின் படி வாகன பாவனையாளர்களின் பட்டியல் பின்வருமாறு.!!

ஜனாதிபதி செயலத்தின் அறிக்கையின் படி வாகன பாவனையாளர்களின் பட்டியல் பின்வருமாறு.

107 மீளளிக்கப்பட்ட வாகனங்களின் விபரத்தை பொதுமக்கள் தகவலுக்காக வெளியிட்டது ஜனாதிபதி செயலகம்.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் ( MP)  தனது உத்தியோகபூர்வ அரச வாகனங்களை ஒப்படைத்தார்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
முஷாரப் ( MP)  க்கு வழங்கப்பட்ட வாகனம் சட்ட ரீதியானது.

முன்னாள் ஜனாதிபதியினால் தனிப்பட்ட நியமனம் வழங்கப்பட்ட அதிகாரிகளுக்காக அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் இந்த 107 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

மீளளிக்கப்பட்ட அரச வாகனங்களை காட்சிப்படுத்துவது புதிய அரசாங்கத்தின் நோக்கமல்ல என தெரிவித்துள்ள ஜனாதிபதி அலுவலகம், புதிய ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் அத்தியவசிய சேவைகளுக்காக வாகனங்களை உடனடியாக ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து அண்மையில் மீள பெறப்பட்டன அரச கட்டிட வளாகத்திற்குள் இடப்பற்றாக்குறை காரணமாக திருப்பி அனுப்பப்பட்ட வாகனங்கள் பொலிஸ் பாதுகாப்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியினால் தனிப்பட்ட நியமனம் வழங்கப்பட்ட அதிகாரிகளுக்காக அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் இந்த 107 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. 

மீளளிக்கப்பட்ட அரச வாகனங்களை காட்சிப்படுத்துவது புதிய நிர்வாகத்தின் நோக்கமல்ல என தெரிவித்த ஜனாதிபதி செயலகம் புதிய ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய அத்தியாவசிய சேவைகளுக்காக வாகனங்களை உடனடியாக ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்