இன்றும் மழையுடன் கூடிய மின்னல் தாக்கம் ஏற்படலாம் பொதுமக்கள் அவதானம்.!!

இன்று மாலையும் இடி மின்னல் தாக்கம் ஏற்படலாம் பொதுமக்கள் அவதானம்.


நேற்று நிகழ்ந்த பலத்த இடி மற்றும் மின்னல் தாக்கம் காரணமாக ஒரே வீட்டுனுள் இரு பிள்ளைகள் உயிரிழந்த நிலையில் இன்று மாலையும் புத்தளம் காலி மாத்தறை மாவட்டங்களிலும் மேல்மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அதிகளவான இடி மின்னல் தாக்கம் ஏற்படக்கூடுமென வளிமண்டல திணைக்களம் சற்றுமுன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்