இன்று நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைப்பு.!!

இன்று நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது.

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் படி இன்று நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது.


🔴பெட்ரோல் 92  - ரூ.  3 விலை குறைப்பு

🔴பெட்ரோல் 95  - ரூ.  20 விலை குறைப்பு

🔴ஆட்டோ டீசல் - ரூ.  30 விலை குறைப்பு

🔴சூப்பர் டீசல்.  - ரூ. 9  விலை குறைப்பு


புதிய விலை


🔺பெட்ரோல் 92  - ரூ.  368

🔺பெட்ரோல் 95  - ரூ.  420

🔺ஆட்டோ டீசல் - ரூ.   333

🔺சூப்பர் டீசல்.  - ரூ.   377


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்