மின் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் குறைப்பு.!!

மின்சார கட்டணம் இன்று நள்ளிரவு முதல் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு.

அதன்படி, 30 அலகுகளுக்கும் குறைவான மின் பாவனையாளர்களுக்கு தற்போது அறவிடப்படும் 12 ரூபா, 8 ரூபாவாக குறைக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுல பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

வழிபாட்டுத் தலங்கள் - 33%
ஹோட்டல்கள்/தொழிற்சாலைகள் - 18%
பொதுபயன்பாடு - 23%
அரச துறைகள் - 22%
தெருவிளக்குகள் - 20%
31 - 60 Unitsக்கு - 28%
61 - 90 Unitsக்கு - 30%
90க்கு மேல், 180 குறைவாக - 24%
180மேல்-18%
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்