ஆட்டோ டீசல் மற்றும் பெட்ரோல் 92 விலையில் எந்த மாற்றமும் இல்லை
ஒக்டேன் 95 பெற்றோலின் விலை லிட்டருக்கு 9 ரூபாவால் குறைக்கப்பட்டு 447 ரூபாயாக உள்ளது
சுப்பர் டீசல் ரூ.10 குறைக்கப்பட்டு ரூ.458 ஆக உள்ளது
மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ.5 குறைந்து ரூ.257 ஆக உள்ளது.


கருத்துரையிடுக