தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதியாக பதவியேற்றார் குழந்தை பிறந்த இரண்டாவது நாளில் தேர்ச்சி.!!
தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதியாக பதவியேற்றார் திருவண்ணாமலை மாவட்டம் புலியூர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீபதி குழந்தை பிறந்த இரண்டாவது நாளில் சென்னைக்கு வந்து தேர்வு எழுதி தேர்ச்சிபெற்றது குறிப்பிடத்தக்கது.திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி வயது 23) அவர்கள் பல்வேறு நெருக்கடிகளிலும், கடும் உழைப்பினால் சிவில் நீதிபதிக்கான போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின நீதிபதி என்ற பெருமையை பெற்றுள்ளார்.
விடா முயற்சியால் இடம் பெற்றுள்ள ஶ்ரீபதி அவர்கள் நீதித்துறையில் பல்வேறு சாதனைகள் புரிய, என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


கருத்துரையிடுக