ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் மண்சரிவு.!!

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் மண்சரிவு நேற்றிரவு ஏற்பட்டுள்ளது பாரிய மரமொன்றும் வீழ்ந்துள்ள நிலையில் தற்போது குறித்த மரத்தை அகற்றும் பனிகள் ஆரம்பிக்க பட்டுள்ளது.இதனால் குறித்த பகுதியில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்