முஹாஜிரின் விளையாட்டு கழகத்தின் வேண்டுகோளுக்கமைய முன்னாள் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் அவர்களின் நிதி ஒதுக்கீட்டினால் ஏறாவூர் மீராகேணி ரூபி முஹைதீன் கிராமத்தில் அமைந்துள்ள முஹாஜிரின் விளையாட்டு மைதானம் சுமார் 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 75 மீட்டர் நீளமுள்ள பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டதுடுடன் மைதானமும் கிரவலிட்டு செப்பமிடப்பட்டது.
இக்கிராமத்தில் அமைந்துள்ள மைதானத்தினால் அக்கிராமத்து மக்களும் பாடசாலை மாணவர்களும் விளையாட்டு கழக உறுப்பினர்களும் மிகுந்த பயனடைவதாக அமைந்துள்ளதுடன் கிராம மக்கள் முன்னால் அமைச்சருக்கு நன்றியும் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக