குவைத்தின் 17-வது அமீர் ஷேக் மிஷால் அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சப தெரிவு செய்யப்பட்டுள்ளார்.!!


 குவைத்தின் 17-வது அமீர் ஷேக் மிஷால் அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

குவைத்தின் 17வது அமீராக துணை ஆமிர் ஷேக் மிஷால் அல் அஹ்மத் அல் சபா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். சற்றுமுன் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில்  இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2020 அக்டோபர்  முதல் குவைத்தின் துணை ஆட்சியாளரான ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-சபா, மறைந்த அமீர் ஷேக் நவாப்பின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆவார். 

மேலும் 2021 நவம்பர் 15 முதல் ஷேக் நவாப்பின் மோசமான உடல்நிலையைத் தொடர்ந்து, சிறப்பு அதிகாரங்களை நிர்வகிக்க  83-வயதான ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-சபாஹ் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்