தற்காலிகமாக மூடப்படும் புதிய களனி பாலம்.!!

தற்காலிகமாக மூடப்படும் புதிய  களனி பாலம்.

03 கட்டங்களின் கீழ் புதிய கல்யாணி பாலத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேவையான நவீனமயமாக்கல் பணிகள் முன்னெடுக்கப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது

இதன்படி, புதிய களனி பாலம் டிசம்பர் 1ஆம் திகதி முதல் 4ஆம் திகதி வரையிலும், டிசம்பர் 8ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரையிலும், டிசம்பர் 15ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையிலும் தற்காலிகமாக மூடப்படும் என அறிவித்துள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்