68வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இசை 3 தேசிய விருதைப் பெற்றா நடிகர் நடிகைகள்.

சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார் நடிகர் சூர்யா.

தேசிய திரைப்பட விருது விழாவில் சூர்யா & ஜோதிகா.

தேசிய விருது பெற்றார் ஜி.வி.பிரகாஷ்!

சூரரைப் போற்று படத்திற்காக பின்னணி இசைக்கான தேசிய விருது பெற்றார் ஜி.வி.பிரகாஷ்.

சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது பெற்றார் சுதா கொங்கரா.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்