மட்டக்களப்பு போரதீவுப்பற்றில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் இன்று தடை.!!

மட்டக்களப்பு போரதீவுப்பற்றில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் இன்று தடை.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பகுதியில் ஏட்பட்ட நீர் குழாய் கசிவு காரணமாக இன்று (01-06-2025)ஆம் திகதி மு . ப 10.00 மணியில் இருந்து பி . ப 4.00 மணிவரை மண்டூர் நீர் வளங்கள் திட்டத்துக்கு நீர் தடைப்படும்.

போரதீவு, பழுகாமம், புண்ணக்குளம், பிலாலிவேம்பு, வெல்லாவெளி, மண்டூர் ராணமடு தம்பலவத்தை, விவேகானந்தபுரம் பாலமுனை ஆகிய கிராமங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என  அறியத்தருகின்றன.

மதிப்புக்குரிய வாடிக்கையாளர்களே....

தங்களின் இறுதியாக வந்த நீர்ப்பட்டியலில் உள்ள முழுத் தொகையினையும் செலுத்தி விலைக்கழிவை பெறுவதுடன் நீர்த்துண்டிப்பையும் இடம் பெறாமல் தவிர்த்துக்கொள்ளவும்.

அவ்வாறு இல்லாமல் நீர்த்துண்டிப்பு இடம்பெற்றால் அதற்க்கான தண்டப்பணம் அறவீடு செய்யப்படும் என்பதனை மனவருத்தத்துடன் தெரிவித்து கொள்கின்றேன்.

அத்துடன் ‌(02.06.2025)ல்  இருந்து நீர் துண்டிப்பு செய்வதற்கு எமது உத்தியோகத்தினர் வரவுள்ளனர் எனவே தங்களின் நீர்பட்டியலை முற்றாக செலுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

நிலையைப்பொறுப்பதிகாரி
மண்டூர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்