பொது மக்களுக்கான அறிவித்தல் குரங்குகளை பிடித்தால் பணம் வழங்கப்படும்.!!

பொது மக்களுக்கான அறிவித்தல்

ஏற்கனவே நாட்டில் வீடுகள், கட்டிடங்கள் மற்றும் சனத்தொகை கணக்கெடுப்பானது வெற்றிகரமாக நிறைவுற்ற நிலையில் தற்போது விவசாய பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளை கணக்கெடுக்க அரசாங்கம் பணித்துள்ளதால் இதற்காக பொதுமக்களின் ஒத்துழைப்பை அரசாங்கம் எதிர்பாக்கின்றது.

அதனடிப்படையில் தங்களிடம் ஒப்படைக்கப்படும் படிவத்தில் எதிர் வரும் 15-03-2025ம் திகதி காலை 8.00 மணிமுதல் காலை 8:05 வரைக்குமான காலப்பகுதியில் தங்களது வளவிற்குள் இருக்கின்ற கீழ் குறிப்பிடப்படும் விலங்குகளான.

1)செங்குரங்கு, 

2)குரங்கு, 

3)மயில் 

4)மர அணில் 

ஆகியவற்றின் எண்ணிக்கையை குறித்த படிவத்தில் நிரப்பி,

உங்களது கையொப்பம் மற்றும் தொலைபேசி இலக்கத்துடன் பிரிவிலுள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் அல்லது

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் அல்லது கிராம உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்குமாறு பொதுமக்களாகிய உங்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வண்ணம் கால்நடை வள காணி அமைச்சு

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்