கிழக்குத் தமிழர் கூட்டமைப்பில் இணைந்தார் கருணா அம்மான்.!!

கிழக்குத் தமிழர் கூட்டமைப்பில் இணைந்தார் கருணா அம்மான்.

கிழக்கு அரசியலில் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான பிள்ளையான் மற்றும் வியாளேந்திரனோடு இணைந்து செயற்படும் நோக்கில்   கிழக்குத் தமிழர் கூட்டமைப்புடன.னான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு  இணைந்து கொண்டார் முன்னாள் இராஜாங்க அமைச்சர்  கருணா அம்மான் அவர்கள்

நீண்ட நாட்களாக மக்கள் எதிர்பார்த்த ஒரு விடையம் இன்று நிறைவேறியிருப்பதை அவர்களது ஆதரவாளர்கள் கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர். 

இக் கூட்டமைப்பு கிழக்கு அரசியலில் தாக்கம் செலுத்தும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை

 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்