மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக 12 வைத்தியர்கள் சேவையில் இணைவு.!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக 12 வைத்தியர்கள் சேவையில் இணைவு.

மட்டக்களப்பு பிராந்தியத்தில் சேவையாற்றவென புதிதாக நியமிக்கப்பட்ட 12 வைத்தியர்களின் சேவை நிலையம் குறிப்பிட்ட நியமனக்கடிதங்கள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ஆர். முரளீஸ்வரன் அவர்களினால் வழங்கிவைக்கட்டது.


 மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் 17.01.2025 வெள்ளிக்கிழமை அன்று பிராந்திய திட்டமிடல் வைத்திய அதிகாரிகளான Dr. எஸ். தனுஷியா மற்றும் Dr. சிறிவித்தியன் அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இவ் நிகழ்வில், புதிய வைத்தியர்களுக்கான, மாவட்ட சுகாதார சேவையின் பற்றியதான விரிவான அறிமுக கருத்தரங்கும் பணிப்பாளர் மற்றும் பிராந்திய பொறுப்பு வைத்திய அதிகாரிகளினால் நிகழ்த்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்