அமைச்சர் பிமல் ரத்நாயக - எம்.எஸ் நழீம் எம்.பி சந்திப்பு.

அமைச்சர் பிமல் ரத்நாயக - எம்.எஸ் நழீம் எம்.பி சந்திப்பு.

துறைமுகங்கள் விமான போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் நழீம் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று (7) இடம்பெற்றது.

இதில் ஏறாவூரில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்களை தொடர்பாக விபரங்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்