அதிகாலையில் பஸ் விபத்து ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி சென்ற பேருந்து வட்டவளையில் சம்பவம்.!

அதிகாலையில் பஸ் விபத்து ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி சென்ற பேருந்து  வட்டவளையில் சம்பவம்.!!

ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி சென்ற பேருந்து ஒன்றும் கொழும்பிலிருந்து அட்டன் நோக்கி சென்ற பேருந்து ஒன்றும் விபத்துக்குள்ளானது ஒருவருக்கு காயம்  ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பஸ்ஸின் பின்பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது.


 மழைக்காலம் என்பதால் பாதை வழுக்கும் தன்மையில் உள்ளது சாரதிகள் கவனமாக செல்லுங்கள்.

https://youtube.com/shorts/jicQ0_o9crA?si=CurjsPOb8FeLBPdq

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்