முல்லைத்தீவு மாவட்டம் முத்து ஐயன் கட்டு குளம் வெள்ள அபாய அறிவிப்பு குளத்தின் கீழ்வசிப்போருக்கான அறிவிப்பு.
முத்து ஐயன் கட்டு குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. உள்வாங்கும் நீரின் அளவு அதிகரித்தால் குளத்தின் கதவுகள் எந்த நேரத்திலும் திறக்கப்படலாம். தயவுசெய்து எச்சரிக்கையாக இருக்கவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அதிகாரிகளின் அறிவிப்புகளை பின்பற்றவும்.
அனர்த்த முகாமைத்துவ பிரிவு
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டம் முத்து ஐயன் கட்டு குளம் வெள்ள அபாய அறிவிப்பு குளத்தின் கீழ்வசிப்போருக்கான அறிவிப்பு.
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

கருத்துரையிடுக