Ceypetco எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்படவுள்ளது.
பெட்ரோல் ஒக்டேன் 95ரூ.6 குறைக்கப்பட்டு ரூ.371
சூப்பர் டீசல் ரூ.6 குறைந்து ரூ.313
ஆக்டேன் 92, ஆட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலையில் எந்த மாற்றமும் இல்லை

கருத்துரையிடுக