ரணிலுடன் இணைந்த SJB பாராளுமன்ற உறுப்பினர் இஷாக்.!!

ரணிலுடன் இணைந்த SJB பாராளுமன்ற உறுப்பினர் இஷாக்.!!

அனுராதபுர மாவட்டத்தின் SJB பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரகுமான், காலியில் நடைபெற்ற அரசியல் பேரணியின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்