ஆசிய கோப்பையை வென்றது இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி.!!

மகளிருக்கான ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி முதல் தடவையாக இலங்கை சாம்பியனானது. 

தம்புளையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 166 ஓட்டங்களைக் குவித்தது. 

பதிலளித்தாடிய இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு வெற்றியை அடைந்தது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்