அமைச்சர் டயனா கமகே பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க தகுதி அற்றவர்.!!

அமைச்சர் டயனா கமகே பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க தகுதி அற்றவர்.!!

உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இலங்கையின் பிரஜையாக இல்லாத காரணத்தினால் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இதன்படி அவர் தனது பாராளுமன்ற உறுப்புரிமை மற்றும் அமைச்சர் பதவிகளை இன்று இழக்கிறார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்