ஜீவன் தொண்டமான் தலைமையில் இப்தார் நிகழ்வு.!!

புனித ரமழான் மாதத்தை சிறப்பிக்கும் முகமாக ஹட்டனில் இப்தார் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தேன். 

இதன் போது, வெளிவிவகார அமைச்சர் கெளரவ. அலிசப்ரி,  நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பள்ளி வாசல் நிர்வாகங்களின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை வலுப்படுத்தும் வகையில்  இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இப்தார் நிகழ்வை ஏற்பாடு செய்ய ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்