நிருபர் சோபிதன்களுவாஞ்சிக்குடி பொதுச்சந்தை ,மற்றும் அதனை சூழந்த பல வர்த்தக நிலையங்கள் திடீர் சுற்றிவழைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது களுவாஞ்சிக்குடி பொது சுகாதார பரிசோதகர்களினால் பல்வேறு வர்த்தக நிலையங்களில் பாவனைக்குதவாத மற்றும் காலாவதி திகதி நிறைவடைந்த பல பொருட்கள் கைப்பற்றபட்டதுடன் , சுமார் 06 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக , சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
மேலும் சுகாதார விதிமுறைகளை பேணாத பல வர்த்தக நிலைகளுக்கு முதற்கட்ட எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.







கருத்துரையிடுக