Brandix நிறுவனத்தால் 55 பாடசாலைகளுக்கு smart board வழங்கி வைப்பு.!!

Brandix நிறுவனத்தால் 55 பாடசாலைகளுக்கு smart board வழங்கி வைப்பு.

பாடசாலை மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் நோக்கில் Brandix நிறுவனத்தால் 55 பாடசாலைகளுக்கு smart board வழங்கி வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் Brandix ஆடைத் தொழிற்சாலையின் ஒத்துழைப்புடன் கிராமப்புற 55 பாடசாலைகளுக்கு smart board வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்