யாழ் மாவட்ட கோப்பாய் பிரதேசசெயலக பிரிவுக்குட்பட்ட நீர்வேலியில் உப தபால் நிலையம் திறந்து வைப்பு.யாழ் மாவட்ட கோப்பாய் பிரதேசசெயலக பிரிவுக்குட்பட்ட நீர்வேலியில் தமிழ் முற்றமும் உப தபாலகக் கட்டிடமும் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த பிரதேச செயலாளர் திரு.ச.சிவஸ்ரீ அவர்கள் தமிழ் முற்றம் பெயர் பலகையினை திரை நீக்கம் செய்து வைத்ததுடன் பிரதம விருந்தினர் உரையையும் ஆற்றினர்.
தொடர்ந்து நிறுவனர்களுக்கான கௌரவிப்பு பிரதேச செயலாளர் மற்றும் பிரதி அஞ்சல் மா அதிபர் திருமதி. மதுமதி வசந்தகுமார் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
யாழ் மாவட்ட கோப்பாய் பிரதேசசெயலக பிரிவுக்குட்பட்ட நீர்வேலியில் உப தபால் நிலையம் திறந்து வைப்பு.!!
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்





கருத்துரையிடுக