பாலமுனை இளைஞர்கள் சபையின் புதிய நிர்வாகம் 2024-2025 தெரிவு நேற்று இடம்பெற்றது.!!

பாலமுனை இளைஞர்கள் சபையின் புதிய நிர்வாகம் 2024-2025 தெரிவு நேற்று இடம்பெற்றது.

பாலமுனை இளைஞர்கள் சபையின் பொதுச் சபைக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் சபையின் தலைவர் ALM.சீத் தலைமையில் பாலமுனை அல்ஹிதாயா மகளிர் கல்லூரியில் நேற்று12 செயற்பாட்டாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.



பாலமுனையின் எதிர்கால திட்டங்களை முன்னேற்றகரமானதாகவும் வெற்றிகரமானதாகவும் முன்னோக்கி கொண்டு செல்வதற்காக செயற்பாட்டாளர் வரிசை இன்றியமையாத ஒன்றாகும்.

அந்த வகையில் பாலமுனை இளைஞர்கள் சபையின் நிர்வாக சபை கலைக்கப்பட்டு சபையின் ஆலோசகர் கலாநிதி AH.றிபாஸ் (விரிவுரையாளர்) முன்நிலையில் 17 பேர் கொண்ட புதிய செயற்பாட்டாளர்கள் தெரிவு நடைபெற்றது.



01.தலைவர் -  Seeth Aathem   

02.பொதுச் செயலாளர்- Aaseek Mohmaed 

03.பொருளாளர் - AR Sihab Palamunai 

04.உப-தலைவர் - Hassaly Haas 

05.அமைப்பாளர்  - Sifan Asees 

06.முகாமையாளர் - Issadeen HAmthan  

07.உப செயலாளர் - Mohammad Hairulla 

08.உப செயலாளர் - மௌலவி NL.Rilwan

நிர்வாக சபை  உறுப்பினர்கள் 

09 KR Kiyas 

10. Rifan Rifan 

11 k.ஹிஜாஸ்

12.மௌலவி AK.அப்துல் ஹமீட் 

13. Ruhaimy Hani 

14. Nifrath Nifrath  

15.T.முஹன்னத்

16.கணக்காளர் - AB.அப்துல் றஹ்மான் 

17.ஊடகம் Mohammed Samhan  

ஆகியோர் செயற்பாட்டாளர்களாக  ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டு செயலாளரின் நன்றி உறையுடன் இனிதே ஸலவாத்துடன் நிறைவு பெற்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்