பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் வைத்தியசாலையில் அனுமதி..
(சர்ஜுன் லாபீர்)
பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் நேற்று திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருதய நோய் காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன் வைத்தியர்களின் ஆலோசனைக்கிணங்க தொடர் சிகிச்சை பெற்று வருவதாக அறிய முடிகின்றது.அவரது உடல் ஆரோக்கியத்திற்காகவும் விரைவில் பூரண சுகமடையவும் பிரார்த்திக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

கருத்துரையிடுக