இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை ஐசிசி இடைநிறுத்தியுள்ளது.!!


 இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை ஐசிசி இடைநிறுத்தியுள்ளது.!!

உடன் அமுலுக்குவரும் வகையில் ICCயினால் இலங்கை கிரிக்கட் (SLC)க்கு சகல வித கிரிக்கெட்டுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

(கிரிக்கெட் கட்டுப்பாடுகளுக்குள் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது என்கிற விதிகளுக்கு முரணாக நடந்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கை அணியின் அங்கத்துவ உரிமையை ICC ரத்து செய்வதாக அறிவித்துள்ளதாம். 

இந்த ரத்து தொடர்பான நிபந்தனைகளை ICC விரைவில் வெளியிட உள்ளதாம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்