டி20 உலக கோப்பை தொடருக்கு முதல்முறையாக தகுதி பெற்றது உகாண்டா அணி.!!

டி20 உலக கோப்பை தொடருக்கு முதல்முறையாக தகுதி பெற்றது உகாண்டா அணி.

Rwanda அணிக்கு எதிராக நடைபெற்ற தகுதிச் சுற்று போட்டியில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தகுதி பெற்றது. தொடருக்கு தேவையான 20 அணிகளும் தேர்வாகிவிட்டன. ஜிம்பாப்வே அணி வெளியேறியது!

தேர்வான அணிகள் : மேற்கிந்திய தீவுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா, உகாண்டா.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்