நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது லிட்ரோ எரிவாயுவின் விலை மீண்டும் குறைக்கப்படுகிறது.!!

லிட்ரோ எரிவாயுவின் விலை மீண்டும் குறைக்கப்படுகிறது.

இம்மாதம் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் லிட்ரோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எரிவாயு விலை சூத்திரத்தின்படி, உலக சந்தையில் எரிவாயு விலை மற்றும் இதர செலவுகளுக்கு ஏற்ப இந்த குறைப்பு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்