இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது சீமெந்து விலை எவ்வளவு தெரியுமா.!!

இன்று நள்ளிரவு முதல் 50 கிலோகிராம் சங்ஸ்தா சீமெந்து மூடை ஒன்றின் விலையை, 100 ரூபாவினால் குறைப்பதற்கு அதன் உற்பத்தி நிறுவனம் தீர்மானித்துள்ளது.

கட்டிட நிர்மாணத்துறையை முன்கொண்டு செல்லும் நோக்கில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன்படி, 3,200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் 50 கிலோகிராம் சீமெந்து மூடை ஒன்று, 3,100 ரூபாவாக விலை குறைத்துள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்