தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழுவின்7 பேர் கொண்ட தேசிய விளையாட்டு தேர்வு குழு நியமனம்!!

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் ஏழு பேர் கொண்ட தேசிய விளையாட்டு தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழுவின் தலைவராக பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழுவின் ஏனைய உறுப்பினர்கள் பின்வருமாறு:

அர்ஜுன் ரிஷ்ய பெர்னாண்டோ – செயலாளர்

அறுவை சிகிச்சை ஆலோசகர் வைத்தியர் மாயா குணசேகர – உறுப்பினர்

பிரசன்ன சந்தித் – விளையாட்டு அமைச்சின் பிரதிநிதி

சனத் ஜயசூரிய – உறுப்பினர்

தேசிய ஒலிம்பிக் குழு செயலாளர் – உறுப்பினர்

திலக ஜினதாச – உறுப்பினர் / பெண் பிரதிநிதி

 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்