இலங்கையில் தங்கத்தின் மீண்டும் குறைந்துள்ளது இன்றைய விலை

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக உள்ளது.

அதன்படி, இலங்கையில் தங்கத்தின் இன்றையவிலை பின்வருமாறு பதிவாகியுள்ளது.


*தங்க அவுன்ஸ் – ரூ. 625,544.00

*1 கிராம் 24 கரட் – ரூ.22,070.00

*24 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ.176,550.00

*1 கிராம் 22 கரட் – ரூ.20,240.00

*22 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ.161,850.00

*1 கிராம் 21 கரட் – ரூ.19,320.00

* 21 கரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ.154,500.00

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்