இந்தியா அணியயை 49 ஓட்டத்தால் வென்ற தென்னாபிரிக்கா | இந்தியா 2-1 என தொடர் வசம்.!!

இந்தியா அணியயை 49 ஓட்டத்தால் வென்ற தென்னாபிரிக்கா இந்தியா 2-1 என தொடர் வசம்.!!

இந்தியா அணி முதல் இரு போட்டியையும் வென்று தொடரை 2-1 என சொந்த மைதானத்தில் தென்னாபிரிக்கா எதிராக முதல் முறையாக கைப்பற்றியது.

போட்டியின் நாயகனாக சதம் கடந்த Rilee Rossouw பெற்ற தோடு, Game Changer ஆக டிகொக் ஆனார்.

மேலும் தொடரின் ஆட்டநாயகனாக 119 ஓட்டங்களை பெற்ற சூர்யகுமார் யாதோவ் பெற்று கொண்டார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்