மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே

மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த இலங்கைக்கான  இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே 

காந்தி பூங்காவில் அமைந்துள்ள மஹாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்தார்.

குறித்த நிகழ்வில் பா.உ கருணாகரம், மட்டக்களப்பு மாநகர முதல்வர் சரவணபவன் மற்றும் மாநகர பிரதி முதல்வர், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்