30 வருடங்களுக்கு மேல் ஹோமாவில் இருந்து விட்டேன் முன்னாள் தவிசாளர் UK.ஜபீர் மௌலவி.!!

கட்சி என்பது ஒரு மதமல்ல இதை பொருப்படுத்தாது நானும் கிட்டதட்ட 30 வருடங்களுக்கு மேல் ஹோமாவில் இருந்து விட்டேன்.


இறக்காமம் பிரதேச சபை  முன்னாள் தவிசாளர்  UK.ஜபீர் மௌலவி

ஆனால் மாயக்கல்லி விடயத்தில் தான் அவர்களின் சுயவிபரம் எனக்கு விளங்கியதி அப்போதுதான் எனது ஹோமாக் கலைந்தது

இதுக்குப் பிறகு இதுதான் கட்சி என்று இருக்க வேண்டும் என்பதல்ல எந்தக் கட்சி அவ்வப்போது இருக்கிற பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து அதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டு தீர்வுக்காக முயற்சி செய்கிறதோ அதனோடு பயணிப்பதில் எந்த தவறும் இல்லை என நான் அவிப்பிராயப்படுகிறேன்

ஆனால் எமது இந்த குட்டித்தேர்தலில் கட்சிகளை கடந்து எந்த எந்த வட்டாரத்தில் ஓரளவுக்கேனும் தனது பொக்கேட்டுகளுக்கப்பால் ஊரைப் பற்றி சிந்திக்கின்றவர்களையும், இருக்கின்ற பிரச்சினைகளை சமயோசிதமாக, அறிவு பூர்வமாக சிந்தித்து, நான் சொல்லுவதுதான் சரி என்று பிடிவாதமாக இல்லாமல், அடம் பிடிக்காமல் எது சரி எது பிழை சிந்தித்து எல்லோருடைய கருத்தையும் உள்வாங்கி முடிவு செய்கின்ற வேட்பாளர்களை அவர்களின் கடந்த கால நடவடிக்கைகளை மையப்படுத்தியும், ஓரளவுக்கேனும் எமது மொழி உட்பட மாற்று மொழி அறிவு இருக்கின்ற ஒரு வேற்பாளர் ஒருவருக்கு  ஆதரவு அழிப்பதற்கு யோசித்து கொண்டு இருக்கிறேன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்