அடை மழையால் மரம் முறிந்து பல உடமைகளுக்கு சேதம்.!!

அடை மழையால் மரம் முறிந்து பல உடமைகளுக்கு சேதம்.

இன்று ஏற்பட்ட அடை மழை காரணமாக  ஹட்டன்,  குடாடம ஆர்கீல் தோட்டத்தில் மிகப் பழைமை வாய்ந்த ஆலமரம் ஒன்று முறிந்து விழுந்ததில் வீடு ஒன்று பகுதி அளவில் சேதம் அடைந்துள்ளது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்